தேங்கனல் அரண்மனை

ஆள்கூறுகள்: 20°38′55.20″N 85°36′27.63″E / 20.6486667°N 85.6076750°E / 20.6486667; 85.6076750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேங்கனல் அரண்மனை
Dhenkanal Palace
உள்ளூர் பெயர்
ஒடியா: தேங்கனல் அரண்மனை
தேங்கனல் அரண்மனையின் வெளிவாயில்
அமைவிடம்தேங்கனல், ஒடிசா
ஆள்கூற்றுகள்20°38′55.20″N 85°36′27.63″E / 20.6486667°N 85.6076750°E / 20.6486667; 85.6076750
கட்டப்பட்டது19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி
உரிமையாளர்பிரிக் இராசா காமாக்யா பிரசாத் சிங் தேவ் மகிந்திரா பகதூர்

தேங்கனல் அரண்மனை (Dhenkanal Palace) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் தேங்கனல் சமத்தானத்தில் வாழ்ந்த போயி வம்சத்தின் அதிகாரப்பூர்வ அரண்மனையாகும்.[1] தேங்கனலின் போயி வம்சத்தினரால் கட்டப்பட்ட இந்த அரண்மனை ஒடிசாவின் தேங்கனல் நகரில் அமைந்துள்ளது.[2][3][4]

தேங்கனல் அரண்மனை 1992 ஆம் ஆண்டில் தங்கும் விடுதியாக மாற்றப்பட்டது.[5]

அமைவிடம்[தொகு]

தேங்கனல் அரண்மனை தேங்கனலில் உள்ள பனியோகலா மலையின் சரிவில் அமைந்துள்ளது.

தேங்கனல் அரண்மனையின் உட்புறம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Mishra, Nityananda. "Fresh Light on the Tourism Development of Dhenkanal District". OrissaReview இம் மூலத்தில் இருந்து 11 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131211191756/http://orissa.gov.in/e-magazine/Orissareview/2009/April-May/engpdf/53-55.pdf. 
  2. Chakrabarty, Sabyasachi. "Pheluda's jungle diary". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 14 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131214023329/http://articles.timesofindia.indiatimes.com/2011-10-08/news-interviews/30257970_1_big-screen-palace-small-screen. 
  3. Kushali, Nag. "Royal thrills". The Telegraph இம் மூலத்தில் இருந்து 7 May 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110507073554/http://www.telegraphindia.com/1110504/jsp/entertainment/story_13935383.jsp. 
  4. "Royal Bengal Rahasya's team shooting at Dhenkanal Rajbari". Tollyrise.com இம் மூலத்தில் இருந்து 11 January 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120111185516/http://www.tollyrise.com/gossip/tollywood/2011/05/04/royal-bengal-rahasyas-team-shooting-at-dhenkanal-rajbari.html. 
  5. dhenkanal-palace-heritage-homestay. "Restored Glory: The Dhenkanal Palace". https://www.outlookindia.com/outlooktraveller/stay/story/68939/dhenkanal-palace-heritage-homestay. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேங்கனல்_அரண்மனை&oldid=3793179" இலிருந்து மீள்விக்கப்பட்டது