தேக்யூங்கு சுரங்கம்
Appearance
அமைவிடம் | |
---|---|
அமைவிடம் | தேங்கான் |
தெற்கு அம்கியோங்கு மாகாணம் | |
நாடு | வட கொரியா |
உற்பத்தி | |
உற்பத்திகள் | மக்னீசியம் |
தேக்யூங்கு சுரங்கம் (Taehung mine) வட கொரியாவிலுள்ள மிகப்பெரிய மக்னீசியம் சுரங்கமாகும். உலகிலுள்ள உள்ள மிகப்பெரிய மக்னீசியம் சுரங்கங்களில் இதுவும் ஒன்றாகும்.[1] தெற்கு அம்கியோங்கு மாகாணத்தில் நாட்டின் மையப் பகுதியில் தேக்யூங்கு சுரங்கம் அமைந்துள்ளது.[1] சுரங்கத்தில் சுமார் 2 பில்லியன் டன்கள் மேக்னசைட்டு கனிமம் இருப்பில் உள்ளது.[2] இருப்பினும், வசதிகள் பழமையானதாகிவிட்டன என்பதாலும் நிலையற்ற மின்சாரம் வழங்கப்படுவதாலும் முழுமையான உற்பத்தி கட்டுப்படுத்தப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "The mining industry of North Korea". chinapost.com.tw. 2009. பார்க்கப்பட்ட நாள் 2013-07-03.
- ↑ "Magnesite". Democratic People's Republic of Korea: 26. http://www.korean-books.com.kp/KBMbooks/en/periodic/pictorial/20210430182042.pdf.
- ↑ "Mining North Korea: Magnesite Production at the Taehung Youth Hero Mine". Beyond Parallel (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-11-19. பார்க்கப்பட்ட நாள் 2021-04-10.