தெலன் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மத்திய கிழக்கு இந்தியாவின் மகாநதியின் கிளை நதியாக தெலன் (Telen River) அல்லது தெல் ஆறு உள்ளது. இது பேட் நதியின் துணை ஆறாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க கோலாபிரா கோட்டை இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. [1] [2] ஜார்சுகுடா நகரமும் இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."".
  2. "Orissa - Jharsuguda - District". www.whereincity.com.
  3. "Home". jharsuguda.nic.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலன்_ஆறு&oldid=3092435" இருந்து மீள்விக்கப்பட்டது