தெமி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தெமி
Demi
River
நாடு இந்தியா
மாநிலம் குசராத்து
நீளம் 75 கிமீ (47 மைல்)

தெமி ஆறு (Demi river) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்திலுள்ள சௌராட்டிரதேசப் பகுதியில் காணப்படும் ஒரு ஆறு ஆகும்.

தெமி ஆற்றின் வடிநிலப்பகுதி 75 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது. இவ்வடிநிலப்பகுதியிலுள்ள மொத்த நீர்ப்பிடிப்பு பகுதியின் பரப்பளவு 813 சதுரகிலோமீட்டர் ஆகும்.[1] தெமி ஆற்றின் மேல் தெமி-1, தெமி-2 மற்றும் தெமி-3 என்ற மூன்று அணைகள் கட்டப்பட்டுள்ளன. தாங்கரா நகரம் இவ்வாற்றின் கரையில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Demi River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. பார்த்த நாள் 3 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெமி_ஆறு&oldid=2645035" இருந்து மீள்விக்கப்பட்டது