உள்ளடக்கத்துக்குச் செல்

தென்மேற்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திசைகாட்டியில் தென்மேற்கு திசை

தென்மேற்கு திசை ஆனது தெற்கு மற்றும் மேற்கு திசைகளின் நடுவில் அமைந்த இடைப்பட்ட திசையாகும். இது சரியாக வடகிழக்கு திசைக்கு எதிராக அமைந்துள்ளது. அதாவது தெற்கிற்கும் மேற்கிற்கும் நடுவில் சுமார் 45° கோணத்தில் அமைந்த பகுதியை தென்மேற்கு என்பர்.

மேலும் பார்க்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்மேற்கு&oldid=2754689" இலிருந்து மீள்விக்கப்பட்டது