தென்பாண்டி சிங்கம் (நாடகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரோமாபுரி பாண்டியன்
தயாரிப்பு வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ்
எழுத்து கலைஞர் கருணாநிதி
படைப்பாக்கம் குட்டி பத்மினி
நாடு தமிழ்நாடு
மொழி தமிழ்
பருவங்கள் 1
தயாரிப்பு
தயாரிப்பு வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ்
குட்டி பத்மினி
நிகழ்விடங்கள் தமிழ்நாடு, ராஜஸ்தான்
ஓட்டம்  தோராயமாக 20-25 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு
நிறுவனங்கள்
வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசை கலைஞர் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 15 செப்டம்பர் 2016 (2016-09-15)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

தென்பாண்டி சிங்கம் கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 08:30 மணிக்கு ஒளிபரப்பாகும் வரலாற்று தொடர். மு. கருணாநிதி எழுதிய வரலாற்றுப் புதினத்தின் கதை இத் தொடராக ஒளிபரப்பாகிறது. கலைஞர் தொலைக்காட்சிக்காக இதனை வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.[1][2]

குறிப்புகள்[தொகு]