தென்னிந்திய கிராம தெய்வங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தென்னிந்திய கிராம தெய்வங்கள்
Thenindiya-grama-deivangal.jpg
நூலாசிரியர்ஹென்றி ஒயிட் வொட் (மூலம்:ஆங்கிலம்)
வேட்டை எஸ். கண்ணன் (தமிழாக்கம்)
மொழிதமிழ்
வகைஇந்துமத நூல்கள்
வெளியீட்டாளர்சந்தியா பதிப்பகம்

தென்னிந்திய கிராம தெய்வங்கள் ஹென்றி ஒயிட் வொட் என்பவர் எழுதிய நாட்டாறியல் ஆய்வு நூலின் தமிழ்ப் பதிப்பாகும். இதனை வேட்டை எஸ். கண்ணன் தமிழில் மொழிப் பெயர்த்திருந்தார்.

இந்நூலை சந்தியாப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலுக்கான முன்னூரையை மானிடவியல் துறை புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தினைச் சேர்ந்த பக்தவச்சால பாரதி எழுதியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]