தெண்டு லட்சுமு நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெண்டு லட்சுமு நாயுடு
பிறப்புமுகடா, விசயநகரம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிஅரசியல்வாதி , திரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2008–தற்போது வரை
பெற்றோர்தெண்டு செயபிரகாசு, சத்யவதி.
பிள்ளைகள்1

தெண்டு லட்சுமு நாயுடு (Thentu Lakshmu Naidu) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர், 1983, 1985, 1989, 1994 மற்றும் 2004 இல் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த மறைந்த தெண்டு செயபிரகாசின் மகனாவார். லட்சுமு நாயுடு 2008-2009 இல் ஆந்திரப் ஆந்திரப் பிரதேசம், விசயநகரம் மாவட்டத்தின் அப்போதைய தெர்லாம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். [1] 2009 மற்றும் 2014 இல் பொப்பிலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் [2] [3] இவர், 2014-16 வரை ஆந்திர மாநில பொது விநியோகத் துறை இயக்குநராக பணியாற்றினார்

மேற்கோள்கள்[தொகு]

  1. "BYE - ELECTION- MAY, 2008". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.
  2. "Andhra Pradesh Assembly Election Results in 2009". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.
  3. "Venkata Sujay Krishna Ranga Rao Ravu of YSRCP WINS the Bobbili constituency - Andhra Pradesh Andhra Pradesh Assembly Election 2014". Newsreporter.in. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெண்டு_லட்சுமு_நாயுடு&oldid=3822761" இலிருந்து மீள்விக்கப்பட்டது