தூயச் சிலுவை கன்னிப் பெருங்கோவில், மர்சீயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூயச் சிலுவை கன்னிப் பெருங்கோவில்
உள்ளூர் பெயர்
எசுப்பானியம்: Basílica de la Vera Cruz
மர்சீயா வலயத்தில் சாரவாசா டெலா குரூசு நகரில் அமைந்துள்ள சரணாலயம்.
அமைவிடம்சாரவாசா டெ லா குரூசு, மர்சீயா, எசுப்பானியா
கட்டப்பட்டது1703
தூயச் சிலுவை கன்னிப் பெருங்கோவில், மர்சீயா is located in எசுப்பானியா
தூயச் சிலுவை கன்னிப் பெருங்கோவில், மர்சீயா
எசுப்பானியாவில் அமைவிடம்

தூயச் சிலுவை கன்னிப் பெருங்கோவில் (Basílica de la Santíssima de la Vera Cruz ) எசுப்பானியாவின் மர்சீயா தன்னாட்சிப் பகுதியில் சரவாசா டி லா குரூசில் அமைந்துள்ள பெருங்கோவிலாகும்.

வரலாறு[தொகு]

பிந்தைய மறுமலர்ச்சிப் பாணியில் குன்றின் மீதிருந்த கோட்டையினுள்ளே லிக்னம் குருசிசு என்ற புனிதச்சின்னம் கொண்ட பண்டைய இடைக்கால தேவலாயத்தில் 1617இல் கட்டட வேலை துவங்கியது. இயேசு கிறித்து அறையப்பட்ட சிலுவையின் ஓர் துண்டு லிக்னம் குருசிசு புனிதச் சின்னத்தில் அடங்கியுள்ளது. எனவே இது உண்மையான சிலுவை (வெரா குரூசு) எனப்படுகிறது. 1703இல் இது கட்டி முடிக்கப்பட்டது.

காட்சிக்கூடம்[தொகு]