தூண்டற்பேறு
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தூண்டற்பேறு (Response) என்பது ஒரு தூண்டுகோளின் விளைவைக் குறிக்கும் சொல்லாகும். தொலைத்தொடர்பு விடையத்தில் குறிப்பலையினால் (signal) ஒரு கருவியில் ஏற்படும் மாறுதலைக் குறிக்கும்.