தூக்குத்துரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூக்குத்துரை என்பவர் நாட்டார் தெய்வமாவார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிங்கம்பட்டி எனும் ஊரில் ஜமீனாக வாழ்ந்த பெரியசாமித்தேவர்.24-வது அரசராக வாழ்ந்த பெரிய தேவர்க்கு சிங்கம்பட்டியில் உள்ள சுப்பிரமணி சாமி கோயிலில் சந்நிதி அமைத்து மக்கள் வழிபடுகின்றனர்.

தன்னுடைய நண்பர் ராமசாமித் தேவரை காப்பாற்ற ஜெயிலர் ஒருவரை கொலை செய்து, அந்தக் குற்றத்திற்காக ஆங்கிலேயர் விதித்த தூக்கு தண்டனையை ஏற்றமையால் தூக்குத்துரை என்று மக்கள் அழைக்கின்றனர்.

கருவி நூல்[தொகு]

தமிழ் மண்ணின் சாமிகள் - மனா

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

தூக்குத்துரை பற்றிய கட்டுரை

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூக்குத்துரை&oldid=2606696" இலிருந்து மீள்விக்கப்பட்டது