து. அ. கோபிநாத ராவ்
Appearance
து. அ. கோபிநாத ராவ் | |
---|---|
பிறப்பு | 1872 துறையூர் |
தொழில் | எழுத்தாளர் |
வகை | வரலாறு |
து. அ. கோபிநாத ராவ் (பிறப்பு - 1872) துறையூரில் ஸ்ரீரஜ்க்ஷேத்திரத்தில் வந்து வசித்த மகாராஷ்டிர மாத்துவ பிராமணரது குடும்பத்தில் பிறந்தார். திருச்சிராப்பள்ளியுள்ள ஆங்கில கல்லூரியில் இளங்கலைப் படித்து 1899 ஆம் ஆண்டு வேதியிலில் முதுகலைப் பெற்றார்.[1] இவர் "சோழவமிச சரித்திரச் சுருக்கம்" என்னும் நூலை எழுதினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ து. அ. கோபிநாத ராவ் (1925) [1925]. சோழவமிச சரித்திரச் சுருக்கம். Archived from the original on 17 சனவரி 2019.