துவும்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துவும்பா என்பது ஆஸ்திரேலியாவில் குயின்சுலாந்து மாகாணத்தில் உள்ள நகரம். இது பிறிஸ்பேன் நகரில் இருந்து 127 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு ஈஸ்டர்பெஸ்ட் என்ற நிகழ்வு நடைபெறும். 150க்கும் அதிகமான பூங்காக்கள் உள்ளன. டார்லிங் டிரவுன்ஸ் பகுதியின் தலைநகரம் இதுவே. கிரேட் டிவைடிங் ரேஞ்சு என்ற மலைத்தொடரை ஒட்டி அமைந்துள்ளது.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துவும்பா&oldid=3283065" இருந்து மீள்விக்கப்பட்டது