துவாரன் மின் உற்பத்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

துவாரன் வாயு அடிப்படை இ.சு.மி.நி. (Dhuvaran Gas Based CCPP) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலம், ஆனந்து மாவட்டத்தில் இருக்கும் காம்பாட் அல்லது காம்பே என்றழைக்கப்படும் நகரத்தில் இம்மின்னுற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. குசராத்து மாநில மின்சாரக்கழக நிறுவனத்திற்குரிய, வாயுவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இணைப்புச் சுழல் மின்னுற்பத்தி நிலையங்களில் இம்மின்னுற்பத்தி நிலையமும் ஒன்றாகும்.

கொள்திறன்[தொகு]

இம்மின் நிலையம் 219 மெகாவாட் மின் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது.

நிலை அலகுஎண் நிறுவிய திறன் (மெகாவாட்) செயற்படத் தொடங்கிய நாள் வா.சு / நீ.சு
1 1 67.85 2004 சனவரி வா.சு [1]
1 2 38.767 2007 நவம்பர் நீ.சு
2 3 72.51 2006 மார்ச்சு வா.சு [1]
2 4 39.94 2007 ஆகத்து நீ.சு
மொத்தம் 4 219

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Gujarat State Electricity Corporation Limited". gsecl.in. பார்த்த நாள் 2014-03-20.