துவாதச உபசாரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துவாதச உபசாரங்கள் என்பவை இந்துக் கடவுள்களுக்கு செய்யப்படும் பன்னிரெண்டு வகையான உபசாரங்களைக் குறிப்பதாகும். இவை பதினாறு வகையான உபசாரமுறையான சோடச உபசாரத்திலிருந்து ஆஸனம் (இ௫க்கை) ஸ்வாகதம் (வரவேற்றல்) வஸ்த்ரம் (ஆடை) பூஷா (அணிகள்) ஆகியவை நீங்களாக உள்ள பன்னிரு உபசாரங்களாகும். [1] இவ்வுபசார முறையானது த்வாதச உபசாரா எனவும் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. http://kalyaanam.co.in/stotra.html த்வாதச உபசாரா
"https://ta.wikipedia.org/w/index.php?title=துவாதச_உபசாரங்கள்&oldid=1457687" இலிருந்து மீள்விக்கப்பட்டது