துளைப்பொன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

துளைப்பொன் என்பது பண்டைக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மாற்று உயர்ந்த பொன்னாகும். இப்பொன் மாற்று குறையாதது என அரசு அதிகாரியால் உறுதி செய்யப்பட்டதற்கு அடையாளமாகத் துளையிடப்பட்டதால் 'துளைப்பொன்' என அழைக்கப்பட்டது.[1]

" ஈசான மங்கலத்துத் திருச்செந்துறை தாம் எடுப்பிச்ச திருகிகற்றளி பெருமானடிகளுக்கு சென்னடை திருவமுதுக்கு முதலாகக் குடுத்த வெடேல் விடுகு கல்லால் துளைப்பொன் அறுபதின் கழஞ்சு" [2] என்ற கல்வெட்டுப்பகுதியால் இதனை அறியலாம்.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. வை. சுந்தரேச வாண்டையார். முப்பது கல்வெட்டுகள், பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு நான்காம் பதிப்பு செப்டம்பர் 2009- ISBN 978-81-8379-004-8
  2. தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி, (S.I.I., Vol.III, Part III, Ins, No 96) பக்கம் 228
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளைப்பொன்&oldid=2697365" இருந்து மீள்விக்கப்பட்டது