துளசி பிருந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துளசி பிருந்தா
இயக்கம்ஏ. நாராயணன்
தயாரிப்புஏ. நாராயணன்
சீனிவாஸ் சினிடோன்
நடிப்புகொத்தமங்கலம் சீனு,
புலியூர் துரைசாமி ஐயர்,
சங்கரிபாய்
வெளியீடு1938
நாடுஇந்தியா
மொழிதமிழ்

துளசி பிருந்தா 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. நாராயணன் இயக்கத்தில் இத்திரைப்படம் வெளிவந்தது.

நடிகர்கள்[தொகு]

இத்திரைப்படத்தில்,

  • கொத்தமங்கலம் சீனு
  • புலியூர் துரைசாமி ஐயர்
  • என்.நாகராஜன்
  • சுப்பிரமணிய பாகவதர்
  • சங்கீதவாணி சங்கரிபாய்
  • ஜே. சுசீலா
  • வி. சுப்புலட்சுமி
  • டி. ஆர். சாரதா
  • சி. டி. கண்ணபிரான்
  • கே. வி. சொர்ணப்பா

மற்றும் பலர் நடித்திருந்தனர்.

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துளசி_பிருந்தா&oldid=3725750" இலிருந்து மீள்விக்கப்பட்டது