துலாப்பலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 மெதெல் மாவட்டத்தில் துலாப்பலி என்ற  கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமம் குதுபுல்லூர் மண்டலத்திற்கு கீழ் இயங்குகிறது.

போக்குவரத்து[தொகு]

நகரின் பல்வேறு பகுதிகளுக்கு ஏ.டி.எஸ்.ஆர்.டி.சி மூலம் பேருந்துகள்,   இயக்கப்படுகின்றன. செகந்திராபாத்தில் இருந்து பஹதுர்பள்ளி வரை 227 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துலாப்பலி&oldid=3539463" இலிருந்து மீள்விக்கப்பட்டது