துரோணர் வில்வித்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துரோணர் வில்வித்தை என்பது 2013 இல் அரசடித்தீவில் அரங்கேற்றப்பட்ட ஒரு புதிய வடமோடி மரபுக்கூத்து ஆகும். இந்த மரபுக்கூத்தை அரசடித்தீவு கலைஞர்கள் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவினை முன்னிட்டு அரங்கேற்றினர். இந்த மரபுக்கூத்து "குருமீது பற்றுக்கொண்டு மானசீகமாக கற்றால் வாழ்வில் வெற்றியடையலாம் என்ற வாழ்வியல் தத்துவத்தை" எடுத்துரைக்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. துரோணர் வில்வித்தை எனும் வடமோடி மரபுக்கூத்து அரங்கேற்றம் பற்றிய ஓர் பார்வை
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரோணர்_வில்வித்தை&oldid=3391555" இலிருந்து மீள்விக்கப்பட்டது