துருவ சரிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துருவ சரிதம்
தயாரிப்பாளர் வரைட்டி ஹால் டாக்கீஸ்,
பயனியர் பிலிம் கம்பனி[1]
நடிப்பு எம். எஸ். தங்கப்பா,
வி. சுவாமிநாதன்,
பி. எஸ். ஞானாம்பாள்,
ஆர். பி. லட்சுமி தேவி.
வெளியீடு 1935
கால நீளம் .
நீளம் 17000 அடி
நாடு  இந்தியா
மொழி தமிழ்

துருவ சரிதம் அல்லது துருவ சரித்திரம் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 17000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். வரைட்டி ஹால் டாக்கீஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில், சி. வி. ரமணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். எஸ். தங்கப்பா, வி. சுவாமிநாதன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[2]

சான்றாதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துருவ_சரிதம்&oldid=2131967" இருந்து மீள்விக்கப்பட்டது