துருஒங் டான் சாங்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

துருஒங் டான் சாங் (ஆங்கிலம்:Trương Tấn Sang, பிறப்பு ஜனவரி 21, 1949) வியட்நாம் நாட்டின் 2011-2016 அதிபராக இருந்தவர். இவர் ஆளும் கம்யுனிச கட்சியின் மூத்த உறுப்பினர். ஜனவரி 2011ல் நடைபெற்ற 11வது தேசிய காங்கிரஸ் கூடத்திற்கு பின், இவர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் இவர் நாட்டுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1966 முதல் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக இருக்கிறார்.
வெளி இணைப்புகள்[தொகு]
- துருஒங் டான் சாங் வாழ்க்கை குறிப்பு (ஆங்கில மொழியில்)
- துருஒங் டான் சாங் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (ஆங்கில மொழியில்)