துந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துந்தி என்பது ஒரு கன்னட நாவல். இதை யோகேசு மாஸ்டர் என்பவர் எழுதினார். இதில் இந்துக் கடவுளான விநாயகரை இழிவுபடுத்தி எழுதியதால் இது தடை செய்யப்பட்டது. [1] யோகேசை காவலர் சிறைபிடித்தனர்[2] [3]

உள்ளடக்கம்[தொகு]

கணபதி என்னும் புராண கதாபாத்திரத்தை இழிவுபடுத்தி கதை எழுதப்பட்டது. கணங்களுடைய பதியான கணபதி, ஒரு ஆதிவாசி. இவர் எங்ஙனம் கணங்களுடைய பதியாக இருக்க முடியும் எனவு, எப்படி தெய்வமாவார் எனவும் இழிவுபடுத்தி இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

சிறைபிடிப்பு[தொகு]

இந்த நாவலில் கணபதியையும் பார்வதியையும் மோசமானரீதியில் சித்தரித்திருப்பது கண்டு இந்து சங்கங்கள் கோபமடைந்து, தடை செய்யக் கோரியதைத் தொடர்ந்து, இவர் கைது செய்யப்பட்டார்.[4]

சான்றுகள்[தொகு]

  1. http://kannadigaworld.com/news/karavali/33513.html
  2. "கன்னட இலக்கியவாதி சிறையில்". தேசாபிமானி. 2013 ஆகஸ்டு 30. http://www.deshabhimani.com/newscontent.php?id=346178. பார்த்த நாள்: 2013 ஆகஸ்டு 30. 
  3. http://www.dailypioneer.com/nation/kannada-writer-booked-for-hurting-religious-sentiments.html
  4. "Writer held for depicting Ganesha in (அ)bad(அ) light". deccanherald. Augsut 29, 2013. http://www.deccanherald.com/content/354169/writer-held-depicting-ganesha-039bad039.html. பார்த்த நாள்: 2013 ஆகஸ்டு 30. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துந்தி&oldid=1510838" இலிருந்து மீள்விக்கப்பட்டது