உள்ளடக்கத்துக்குச் செல்

துண்டி கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் துண்டி கணபதியின் உருவப்படம்.

துண்டி கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 26வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு

[தொகு]

அட்சமாலை, கோடரி, இரத்தினகலசம், தந்தம் இவற்றை ஏந்தியவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துண்டி_கணபதி&oldid=3365805" இலிருந்து மீள்விக்கப்பட்டது