துணிகர மூலதனம்
Jump to navigation
Jump to search
துணிகர மூலதனம் என்பது ஒரு வணிகத்தின் தொடக்க கட்ட நிலையில் வழங்கப்படும் மூலதனம் ஆகும். அந்த வணிகம் நல்ல பொருளை அல்லது சேவையை வழங்குவதால் அல்லது விருத்திசெய்வதால், அதற்கு நிறைய வளர்ச்சி வாய்ப்புகள் இருக்கு என்று கருதி இத்தகையை தொடக்க வணிகங்களுக்கு மூலதனம் வளங்கப்படுகிறது. இதற்கு கைமாறாக அவர்கள் அந்த வணிகத்தில் ஒரு பங்கைப் பெறுவர். பொதுவாக உயிரித்தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் போன்ற துறைகளில் இந்தகைய துணிகர மூலதனங்கள் கூடதலாக பயன்படுத்தப்படுகின்றன.