துங்குசிக் மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துங்குசிக் மொழிகள் (Tungusic languages) எனப்படுபவை கிழக்கு சைபீரியா மற்றும் மஞ்சூரியாவில் துங்குசிக் மக்களால் பேசப்படும் ஒரு மொழிக் குடும்பம் ஆகும். பல துங்குசிக் மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. துங்குசிக் மொழிக் குடும்பத்திலுள்ள சுமார் 12 எஞ்சியுள்ள மொழிகளை தாய்மொழியாக தோராயமாக 75,000 பேர் கொண்டுள்ளனர்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துங்குசிக்_மொழிகள்&oldid=3796066" இலிருந்து மீள்விக்கப்பட்டது