துக்லுக் தைமூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


துக்லுக் தைமூர் கான் (1312/1313 - 1363) என்பவர் மொகுலிசுதானின் கானாக அண். 1347 முதல் 1360 வரையிலும், ஒட்டு மொத்த சகதாயி கானரசின் கானாக அண். 1360 முதல் 1360 வரையிலும் பதவி வகித்தவர் ஆவார். சகதாயி கானின் நேரடி வழித்தோன்றலான எசன் புகா இவரது தந்தை என்று நம்பப்படுகிறது.[1] இவரது ஆட்சிக்காலமானது இவர் இஸ்லாமிற்கு மதம் மாறியது[2] மற்றும் திரான்சாக்சியான மீதான இவரது படையெடுப்புகளுக்காக அறியப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. René Grousset (1970). The empire of the steppes: a history of central Asia. Rutgers University Press. பக். 344. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8135-0627-2. https://books.google.com/books?id=Ck6m-OGS8_IC&q=shaved+head+altishahr. 
  2. Society and Culture in the Early Modern Middle East By Andrew J. Newman, University of Edinburgh, pg. 30
"https://ta.wikipedia.org/w/index.php?title=துக்லுக்_தைமூர்&oldid=3774077" இலிருந்து மீள்விக்கப்பட்டது