துகார்வாடி அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துகார்வாடி அருவி
Dugarwadi waterfall
Map
அமைவிடம்இந்தியா, மகாராட்டிரா நாசிக்,
நீர்வழிகோதாவரி ஆறு
துகார்வாடி அருவி, இந்தியா, மகாராட்டிரா, நாசிக்
துகார்வாடி அருவியின் இயற்கை அழகு
துகார்வாடி அருவியில் மக்கள்
துகார்வாடி அருவியின் அழகு
துகார்வாடி அருவி

துகார்வாடி அருவி (Dugarwadi waterfall) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள நாசிக் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள அருவியாகும். நாசிக் நகரத்திலிருந்து திரிம்பகேசுவரர் கோயில் சாலையில் 30 கிலோமீட்டர் தொலைவிலும் சவகர் சாலையிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த அருவி அமைந்துள்ளது.[1]

பருவகாலங்கள் இந்த அருவி சுற்றுலா செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வழிகாட்டப்பட்டுள்ளது. ஏனெனில் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமிருப்பதாக சொல்லப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dugarwadi waterfall - Nashik Tourism". nashiktourism.in. 5 January 2015.
  2. "Maharashtra Darshan - Dugarwadi Water Fall". maharashtradarshan.in. Archived from the original on 2018-04-07. பார்க்கப்பட்ட நாள் 2020-12-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துகார்வாடி_அருவி&oldid=3783587" இலிருந்து மீள்விக்கப்பட்டது