உள்ளடக்கத்துக்குச் செல்

தீ-சட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீல நிறத்தீ-சட்டை

தீ சட்டை ( T-Shirt ) என்பது ஒருவகை ஆடையாகும். இதன் வடிவம் ஆங்கில எழுத்தான T போன்றிருப்பதால், இதனை தீ-சட்டை என அழைக்கத் தொடங்கினர். இந்த ஆடை பெரும்பாலும் குட்டைக் கைகளையும், காலர் வைக்கப்படாத வட்டமான கழுத்துப் பகுதியையும் கொண்டிருக்கும். 

பெரும்பாலும் பருத்தி நூல்களால் நெய்யப்படும் ஜெர்சி துணிகளால் இந்த ஆடை உருவாக்கப்படும். மற்ற சட்டைகளை விட இது தொடுவதற்கு மென்மையாகவும் இருக்கும். தீ-சட்டைகள் பெரும்பாலும் பெரும் உற்பத்தி தானியங்கித் தொழிற்சாலைகளில் தான் தயாராகின்றன.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீ-சட்டை&oldid=1912347" இலிருந்து மீள்விக்கப்பட்டது