உள்ளடக்கத்துக்குச் செல்

தீபிகா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீபிகா சிங்
பிறப்புதில்லி, இந்தியா
பணிநடிகை, விளம்பர நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2011 – அறிமுகம்

தீபிகா சிங் ஓர் இந்திய தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் தியா ஆர் பாடி ஹம் என்ற இந்தி தொடரில் ஐ.பி.எஸ் சந்தியா ராடீ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் அத்தொடரின் இயக்குநரான ரோஹித் ராஜ் கோயல் என்பவரை 2014 ஆம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு மே 20, 2017 அன்று ஒரு ஆண் குழந்தை பிறந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "என் கணவன் என் தோழன் சீரியல் நாயகிக்கு ஆண் குழந்தை பிறந்தது".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபிகா_சிங்&oldid=3944506" இலிருந்து மீள்விக்கப்பட்டது