தி மிசோரம் போஸ்ட்
Jump to navigation
Jump to search
வகை | நாளேடு |
---|---|
வடிவம் | அகலத்தாள் |
வெளியீட்டாளர் | மிசோ பப்ளிகேசன் பிரைவேட் லிமிடெட் |
ஆசிரியர் | நிலோத்பல சவுத்ரி |
மொழி | ஆங்கிலம் |
தலைமையகம் | அய்சாவல் |
இணையத்தளம் | mizorampost.net/ |
தி மிசோரம் போஸ்ட் என்பது அசாமின் சில்சாரில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழாகும். இதற்கு மத்திய அரசின் விளம்பர அமைப்பு அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகரிப்பின் மூலம், மத்திய அரசின் விளம்பரங்களை வெளியிடும் வாய்ப்பு நாளிதழுக்கு கிடைக்கும். இது மிசோரத்தில் அதிகமாக விற்பனையாகும் நாளேடுகளில் முதன்மையானது.[1]