தி சர்கில் ஆப் ரீசன் ( புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி சா்கில் ஆப் ரீசன்
நூலாசிரியர்அமிதாவ் கோஷ்
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம்
வகைபுதினம்
வெளியீட்டாளர்Mariner Books
ISBN978-0618329625

தி சர்கில் ஆப் ரீசன் (The Circle of Reason) என்பது  இந்திய வம்சாவளி எழுத்தாளர் அமிதவ் கோசு எழுதிய முதல் புதினமாகும். இது 1986 இல் வெளியிடப்பட்டது.[1]

விருதுகள்[தொகு]

1990 ஆம் ஆண்டில், புகழ்பெற்ற பிரஞ்சு இலக்கிய விருதான ப்ரிக்ஸ் மெடிகஸ் எட்ரங்கிரெரெ விருது பெற்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]