தி அமெரிக்கன் சுகாலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தி அமெரிக்கன் சுகாலர்
The American Scholar.jpg
வகை காலாண்டு இதழ்
உரிமையாளர்(கள்) பை பீட்டா காபா அறக்கட்டளை
நிறுவியது 6 ஆகத்து 1932 (1932-08-06)
மொழி ஆங்கிலம்
தலைமையகம் அமெரிக்கா
இணையத்தளம் www.theamericanscholar.org

தி அமெரிக்கன் சுகாலர் (The American Scholar) ஒரு காலாண்டு இதழாகும்.

வரலாறு[தொகு]

பை பீட்டா காபா அறக்கட்டளையால் 1932 முதல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதுவரை சிறந்த இதழுக்கான தேசிய விருதை 14 முறை பெற்றுள்ளது.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_அமெரிக்கன்_சுகாலர்&oldid=1631641" இருந்து மீள்விக்கப்பட்டது