திவ்யா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி

ஆள்கூறுகள்: 12°27′07″N 79°21′13″E / 12.451977°N 79.353744°E / 12.451977; 79.353744
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Dhivya Matric Hr Sec School
வகைSelf Finance
உருவாக்கம்1992
தலைவர்Mr.B.Selvarajan
அமைவிடம், ,
12°27′07″N 79°21′13″E / 12.451977°N 79.353744°E / 12.451977; 79.353744

திவ்யா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, பொதுவாக  திவ்யாபள்ளி அல்லது திவ்யா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி அழைக்கப்படும்.இப்பள்ளி 1992 இல் உருவாக்கப்பட்டது.இந்தியா,தமிழ்நாடு மாநிலத்தில்,திருவண்ணாமலை மாவட்டத்தில் சேத்துப்பட்டில் அமைந்துள்ளது.12°27'05"N 79°21'08"E

அங்கீகாரம்[தொகு]

திவ்யா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி தமிழ்நாடு அரசாலும் மற்றும் சென்னை, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகத்தாலும்  அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

குழு நிறுவனங்கள்[தொகு]

இந்நிறுவனம் 20 ஆண்டிற்கும் மேலாக தரமான கல்வியை தருவதில் உயர்ந்த சேவையை ஆற்றுகிறது.

  • Dhivya பாலிடெக்னிக் கல்லூரி. [திவ்யா பாலிடெக்னிக் கல்லூரி]
  • திவ்யா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
  • திவ்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • திவ்யா  உயர்நிலை பள்ளி
  • திவ்யா கல்வியியல் கல்லூரி
  • திவ்யா ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

வெளி இணைப்புகள்[தொகு]