திலைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திலைன்

திலைன் (ஆங்கிலம்: Delain) என்பது ஒரு சிம்போனிக்கு மெட்டல் மற்றும் கோதிக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். இது தச்சு நாட்டை சேர்ந்த ஒரு இசைக்குழு ஆகும். இது 2002ஆம் ஆண்டு துவக்கபெற்றது.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
திலைன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலைன்&oldid=1676008" இலிருந்து மீள்விக்கப்பட்டது