திருவீழிமிழலை எஸ். தக்சிணாமூர்த்தி பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவீழிமிழலை எஸ். தக்சிணாமூர்த்தி பிள்ளை தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார்.

இசைப் பணி[தொகு]

காஞ்சி நாயனப் பிள்ளை, கல்யாண சுந்தரம் பிள்ளை ஆகியோரின் மாணவராகிய தக்சிணாமூர்த்தி பிள்ளை, ஏறத்தாழ 5000 இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். இரசியா, மொரீசியசு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளைச் செய்துள்ளார்.

பெற்ற விருதுகளும் சிறப்புகளும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Honour for veteran nagaswaram artist