திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத் தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூலாகும். இதன் ஆசிரியர் கவிராச பண்டாரத்தையா ஆவார். இந்நூலின் பாட்டுடைத் தலைவன் முருகன். இது பத்து பருவங்களையும் 103 பாடல்களையும் கொண்டுள்ளது. இந்நூல் 19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ளது.

உசாத்துணை[தொகு]

பிள்ளைத்தமிழ்க் கொத்து.(இரண்டாம் புத்தகம்) கழக வெளியீடு 1964.