திரும்பு வீதம்
Jump to navigation
Jump to search
நிதியியலில் திரும்பு வீதம் அல்லது திரும்பு விகிதம் (Rate of return) குறிபிட்ட காலத்தில் ஒரு முதலீட்டினால் ஈட்டப்படும் லாபத்தின் விகிதம் ஆகும். இதன் அளவை விழுக்காடு.[1][2]
இங்கே:
- = திரும்பு வீதம்
- = முதலீட்டின் இறுதி மதிப்பு
- = முதலீட்டின் தொடக்க மதிப்பு
பொதுவாக இவ்விகிதம் ஓராண்டு காலத்திற்கு கணக்கிடப்படுகிறது.