திருமுக்கூடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமுக்கூடல் (Thirumukkodal) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது வாலாஜாபாத் அருகில் உள்ளது.

பெயர்க்காரணம்[தொகு]

இந்த இடத்தில் பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆறுகள் சங்கமிக்கின்றன. இதன் காரணமாகவே திருமுக்கூடல் என்ற பெயர் இந்த இடத்திற்கு வந்துள்ளது. இங்கு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமுக்கூடல்&oldid=3731981" இலிருந்து மீள்விக்கப்பட்டது