உள்ளடக்கத்துக்குச் செல்

திருமங்கை ஆழ்வார் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமங்கை ஆழ்வார்
இயக்கம்எஸ். சௌந்தரராஜன்
தயாரிப்புதமிழ் நாடு டாக்கீஸ்
இசைஎஸ். என். ரெங்கநாத் ராவ்
நடிப்புகொத்தமங்கலம் சீனு
எம். லட்சுமணன்
குளத்து மணி
கே. டி. ருக்மணி
வி. பங்கஜம்
கே. டி. வி. சக்குபாய்
வெளியீடுசெப்டம்பர் 28, 1940
நீளம்16500 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திருமங்கை ஆழ்வார் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எஸ். சௌந்தரராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு,குளத்து மணி, எம். லட்சுமணன் , வி. பங்கஜம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-23. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.