திருப்பட்டூர் வரதராஜப்பெருமாள் கோயில்
தோற்றம்
வரதராஜ பெருமாள் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | வரதராஜ பெருமாள் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருப்பட்டூர் |
மாவட்டம்: | திருச்சிராப்பள்ளி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | ![]() |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வரதராஜ பெருமாள் |
உற்சவர்: | ஸ்ரீதேவி, பூதேவி |
சிறப்பு திருவிழாக்கள்: | வைகுண்ட ஏகாதசி |
திருப்பட்டூர் வரதராஜ பெருமாள் கோயில் என்பது திருப்பட்டூரில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.
அமைவிடம்
[தொகு]இக்கோயில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள திருப்பட்டூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]இரண்டாம் நந்திவர்ம பல்லவன் (கி.பி.730-795), ஜடாவர்ம வீர பாண்டியன் காலத்திலும் கி.பி.1277ஆம் ஆண்டிலும் புனரமைப்பு பெற்றுள்ளது. [1]
இறைவன், இறைவி
[தொகு]ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் நின்ற கோலத்தில் அபய கரத்துடன் சக்ர முத்திரையுடன் காணப்படுகிறார்.[1]
திருப்பணி
[தொகு]தற்போது (செப்டம்பர் 2015) இக்கோயிலின் திருப்பணி நடைபெற்று வருகிறது.[1]