திருட்டந்தங்கசங்கிரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருட்டந்தாங்கசங்கிரகம் என்பது 1843 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண நூல் சமூகத்தால் வெளியிடப்பட்ட, யாழ் அமெரிக்க மிசனால் அச்சிடப்பட்ட தமிழ்ப் பழமொழிகளைக் கொண்ட ஒரு தொகுப்பு நூல் ஆகும். இதில் தமிழ்ப் பழமொழிகளுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பும் தரப்பட்டு இருந்தது. இதன் முகவரையில் இந்தப் பழமொழிகளைப் பயில்வது தமிழ் மொழியை அறியவும், தமிழர் சிந்தனை முறைகளை அறியவும் உதவும் என்று கூறப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]