திருடு போகாத மனசு
Appearance
திருடு போகாத மனசு (Thirudu Pogatha Manasu) 13 சூன் 2014ல் வெளியான தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் நாயகன் செந்தில் கணேஷ் ஆவார். இத்திரைப்படத்தின் கதை, வசனம், இசை மற்றும் பாடல்கள் செல்ல. தங்கையா எழுதியும், இயக்கியும் உள்ளார். இப்படத்தின் ஏழு பாடல்களும் கதாநாயகன் செந்தில் கணேஷ் பாடியுள்ளார். படத்தின் நடிகைகள் சாய் மற்றும் இராசலெட்சுமி ஆவார். இத்திரைப்படம் நாட்டுப்புற கலை மற்றும் இசையை மையமாகக் கொண்டு வெளியானது.[1]