திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த நூலாகும். இதன் ஆசிரியர் பகழிக் கூத்தர். இது திருச்செந்தூர் முருகனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது; பாடல் எண்ணிக்கை 3+103. காலம் 15 ஆம் நூற்றாண்டு.

திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் புகழ் பெற்றது. இலங்கையில் வீட்டுக்கு பூமி பூஜை செய்யும் போது திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் நூலை திருச்செந்தூர் தலபுராணத்துடன் வைத்து வழிபாடு செய்த பின்னர் தான் கட்டட வேலைகளை ஆரம்பிப்பார்களாம்.[1]

திருச்செந்தூர் பிள்ளைத் தமிழுக்கு பண்டித தா.கனகராஜையர் உரை இயற்றியுள்ளார். [1]

உசாத்துணை[தொகு]

  • பிள்ளைத்தமிழ்க் கொத்து முதற்புத்தகம், கழக வெளியீடு
  1. 1.0 1.1 கலைமகள்; டிசம்பர் 2014; பகழிக்கூத்தரின் திருச்செந்தூர் புராணம் கட்டுரை; பக்கம் 37-39

வெளியிணைப்புகள்[தொகு]