உள்ளடக்கத்துக்குச் செல்

திரிலோகநாத் பண்டிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிலோகநாத் பண்டிட்
தேசியம்இந்தியர்
பணிமானிவிடலாளர்
அறியப்படுவதுவடக்கு சென்டினல் தீவில் வாழும் சென்டினல் பழங்குடி மக்களின் ஆய்வு

திரிலோக்நாத் பண்டிட் (Triloknath Pandit), இந்தியப் பழங்குடி மானிடவியல் அறிஞர் ஆவார்.[1] இவரது தலைமையிலான குழு, 1967 மற்றும் 4 சனவரி 1991 அன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள வடக்கு சென்டினல் தீவில் வாழும் சென்டினல் பழங்குடி மக்களுக்கு தேய்காய்களை வழங்கி நேரடியாக சந்தித்து களப்பணி செய்த முதல் மானிடவியல் குழு ஆகும்.[2][3][4] [5]

இவர் இந்திய மானிடவியல் ஆய்வகத்தின், அந்தமான் நிக்கோபர் மையத்தின் மானிடவியல் தலைவராக பணியாற்றியவர்.[6]

எழுதிய நூல்கள்

[தொகு]
  • Pandit, T. N. (1985). The Tribal and Non-Tribal in Andaman Islands: A historical perspectives. Journal of the Indian Anthropological Society 20:111-131.
  • Pandit, T. N. (1990). The Sentinelese. Kolkata: Seagull Books.
  • Pandit, T. N. & Chattopadhyay, M. (1989). Meeting the Sentinel Islanders: The Least Known of the Andaman Hunter-Gatherers. Journal of the Indian Anthropological Society 24:169-178.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Barry, Ellen (2017-05-05). "A Season of Regret for an Aging Tribal Expert in India" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2017/05/05/world/asia/anthropologist-india-andaman-island-tribes.html. 
  2. Evald, Pierre. "The Andaman Islanders - a state of the art report 1996". பார்க்கப்பட்ட நாள் 18 March 2013.
  3. McGirk, Tim (1993-01-10). "Islanders running out of isolation: Tim McGirk in the Andaman Islands reports on the fate of the Sentinelese". The Independent. https://www.independent.co.uk/news/world/islanders-running-out-of-isolation-tim-mcgirk-in-the-andaman-islands-reports-on-the-fate-of-the-sentinelese-1477566.html. பார்த்த நாள்: 18 March 2013. 
  4. Mukerjee, Madhusree (2003). The Land of Naked People: Encounters with Stone Age Islanders (in ஆங்கிலம்). Houghton Mifflin Harcourt. p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0618197361. Trilokinath%20Pandit.
  5. Andaman: Is it possible to befriend the Sentinelese? This man did
  6. "The man who spent decades befriending isolated Sentinelese tribe". BBC News. 27 November 2018. https://www.bbc.com/news/world-asia-india-46350130. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிலோகநாத்_பண்டிட்&oldid=3666053" இலிருந்து மீள்விக்கப்பட்டது