உள்ளடக்கத்துக்குச் செல்

திராஷ்டி தமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திராஷ்டி தமி
பிறப்புமும்பை, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2007-அறிமுகம்

திராஷ்டி தமி (இந்தி: ध्राश्ती धमि) ஒரு விளம்பர நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவர். இவர் 2007ம் ஆண்டு தில் மில் கயே (Dill Mill Gayye) என்ற தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கீத் (Geet) என்ற தொடரில் நடித்தார்’ அந்த தொடரின் மூலம் இவர் எல்லோருக்கும் பரிச்சியமான நடிகையானார்.

தற்பொழுது கலர்ஸ் (Colors) தொலைக்காட்சியில் மதுபாலா - கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் என்ற தொடரில் மதுபாலா என்ற வேடத்தில் நடிக்கின்றார். இவர் 2012ம் ஆண்டு ’அழகான கண்கள் உள்ள ஆசியா பெண்கள்’ என்ற போட்டியில் 12வது இடத்தில வந்தார். இவர் பல நடன நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றார்.

சின்னத்திரை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திராஷ்டி_தமி&oldid=3908850" இலிருந்து மீள்விக்கப்பட்டது