திராப் ஆறு
தோற்றம்
| திராப் ஆறு Tirap River | |
|---|---|
| அமைவு | |
| நாடு | இந்தியா |
திராப் ஆறு (Tirap River) என்பது இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு ஆறு ஆகும்.[1] இது அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் திராப் மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் உருவாகி பின்னர் வடகிழக்கு திசையில் பாய்கிறது. இது பிரம்மபுத்திரா நதியின் துணை ஆறான புர்ஹி திஹிங் ஆற்றில் கலக்கிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bridge connecting Tutnu with Nogna in Tirap completed" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-03-12.
- ↑ "Geography and Development of Hill Areas: A Case Study of Arunachal Pradesh," N. Sharma, Surya Pal Shukla; Mittal Publications, 1992, ISBN 9788170993834