திர
தோற்றம்
| திரை (തിര) | |
|---|---|
| இயக்கம் | வினீத் சீனிவாசகம் |
| தயாரிப்பு | மனோஜ் மேனன் |
| திரைக்கதை | ராகேஷ் மந்தோடி வினீத் சீனிவாசன் |
| இசை | சான் ரகுமான் |
| நடிப்பு | சோபனா தியன் சீனிவாசன் தீபக் பறம்போள் சிஜோய் வர்கீஸ் |
| ஒளிப்பதிவு | ஜோமோன் டி. ஜான் |
| படத்தொகுப்பு | ரஞ்சன் ஆபிரகாம் |
| விநியோகம் | லால் ஜோஸ் |
| வெளியீடு | நவம்பர் 14, 2013 |
| நாடு | இந்தியா |
| மொழி | மலையாளம் |
திரா (பொருள்:தோட்டா, துப்பாக்கி குண்டு), என்பது ஒரு மலையாளத் திரைப்படம். இதனை வினீத் சீனிவாசன் இயக்கியுள்ளார்.[1].
இசை, பாடல்கள்
[தொகு]| திரை(ர) | ||||
|---|---|---|---|---|
இசைக்கோவை
| ||||
| மொழி | மலையாளம் | |||
| இசைத் தயாரிப்பாளர் | மனோஜ் மேனோன் | |||
| சான் ரகுமான் காலவரிசை | ||||
| ||||
அனு எலிசபெத், பாடல்களை எழுதியுள்ளார்.
| # | பாடல் | பாடியோர் | நீளம் | |
|---|---|---|---|---|
| 1. | "தீராதே நீளுன்னே" | வினீத் சீனிவாசன் | 3:40 | |
| 2. | "தாழ்வாரம்" | ஹேஷாம் & நேகா நாயர் | 5:05 | |
| 3. | "நித்ய சகாய நாதே" | நேகா நாயர் | 5:14 | |
| 4. | "தாழ நீ தரமே" | சச்சின் வாரியர், ஜாப் குரியன், சயனோரா | 2:50 | |
| 5. | "தாழ்வாரம்" | நேகா நாயர் | 2:52 |