உள்ளடக்கத்துக்குச் செல்

தியோரியா தால்

ஆள்கூறுகள்: 30°31′20″N 79°7′40″E / 30.52222°N 79.12778°E / 30.52222; 79.12778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியோரியா தால்
Reflection of Chaukhamba Peak in Deoria Tal
ஏரியில் சௌக்கம்பா கொடுமுடியின் பிரதிபலிப்பு
Location of the lake within Uttarakhand
Location of the lake within Uttarakhand
தியோரியா தால்
உத்தராகண்டில் ஏரியின் அமைவிடம்
Location of the lake within Uttarakhand
Location of the lake within Uttarakhand
தியோரியா தால்
தியோரியா தால் (இந்தியா)
ஆள்கூறுகள்30°31′20″N 79°7′40″E / 30.52222°N 79.12778°E / 30.52222; 79.12778
வடிநில நாடுகள்இந்தியா
கடல்மட்டத்திலிருந்து உயரம்2,438 m (7,999 அடி)

தியோரியா தால் (மற்ற பெயர்கள்: தேவரியா, தியோரியா) என்பது உத்தராகண்டு மாநிலத்தில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள ஓர் ஏரி. இது உக்கிமத்-சோப்தா சாலையில் உள்ள சாரி கிராமத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,438 மீட்டர் (7,999 அடி) உயரத்தில் கார்வால் இமயமலையில் உள்ள இதனைச் சுற்றி பசுமையான காடுகளும் பனி மலைகளும் உள்ளன. இந்த ஏரியில் இருந்து 300° சுற்றில் தெரியும் அழகிய காட்சிக்காக புகழ்பெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியோரியா_தால்&oldid=3828163" இலிருந்து மீள்விக்கப்பட்டது