தியாகிகள் தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஐக்கிய அமீரகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30ம் நாள் நாட்டுக்காக உயிர் துறந்த பொது மற்றும் இராணுவ வீரர்களின் தியாகத்தின் நினைவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது

வரலாறு[தொகு]

முதன் முதல் போரில்  உயிர் நீத்த ஐக்கிய அமீரக இராணுவ வீரர் ஸலெம் சுஹைல் பின் கமிஸ் என்பவர்,1971 ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் நாள்  ஐக்கிய அமீரகம் ஒன்றினைய சிறிது காலம் முன்பாக  ஈரானிய படைகளுடன் க்ரெட்டர் துனுப் என்ற போரில் தனது ஆறு காவல் அதிகாரிகளுடன் ஈரானிய துருப்புகளுக்கு எதிராக போரிட்ட போது,   ராஸ் அல் கைமா தேசிய கொடியை இறக்க மருத்ததனான் காரணமாக ஈரானிய துருப்புகளால் கொல்லப்பட்டார்.


2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் நாள் அரசு அறிவிபின் படி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 30ம் நாள் தியாகிகளின் நாளாக அனுசரிக்க படுகிரது.


தியாகிகள் கால அட்டவனை படி[தொகு]

1990-1991 ம் ஆண்டுகளில் நடை பெற்ற குவைத் நாட்டு விடுதலை க்கான முதல் வளைகுடா போரில் இறந்த இராணுவ வீரர்கள் நினைவாகவும்,
1977 ம் ஆண்டு அரசு அமைச்சர் ஸாஇஃப் குப்பாஸ் படுகொலை 
1984 ம் ஆண்டு அமிராக தூதர் கலிஃபா அல் முபாரக் படு கொலை 
மற்றும் பணி நேரத்தில் நாட்டிற்காக உயிர் துறந்த வீரர்களை கவுரவிக்க படுகிறது.


" நம்பிக்கை மீட்கப்படுகிறது" - யெமன் [தொகு]

ஐக்கிய அமீரக படை சவூதி அரேபியா வுடன் இணைந்து   "நம்பிக்கை மீட்கப்படுகிறது" என்ற எடென் அரசு சார்பாக நடைபெற்ற போரில் பங்கு பெற்ற  உயிர் நீத்த 45 ஐக்கிய அமீரக போர் வீரர்களை கவுரவிக்கும் விதமாக 2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் நாள் முதல் மூன்று நாட்கள் அரசு துக்க நாளாக அறிவித்து தேசிய கொடிகள் அரை கம்பதில் பறக்கவிடப்பட்டது.

கடைபிடித்தல்[தொகு]

ஞாபகார்த்த மற்றும் தேசிய நிகழ்வுகளாக நவம்பர் 30ம் நாள், அனைத்து கல்வி , பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, நாட்டுக்காவும் நாட்டு மக்களுக்காவும் உயிர் துறந்த வீரர்களின் தியாகம் , அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசதின் மதிப்பினை போற்றும் வகையில் நாடுமுளுவதும் கடைபிடிக்க படுகிறது.


தியாகிகளுக்கான அஞ்சலி[தொகு]

இறந்த ஐக்கிய அமீரக வீர்ர்களுக்கான அஞ்சலி  2015ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செலுத்தபடும்.
சார்ஜா மாகாணத்தின் ஆட்சியாளர் ஷெக் சுல்த்தான் பின் முஹம்மது அல் ஃகாஸிமி அவர்களின் ஆணைபடி தியாகிகளை கவுரவ படுத்தும் விதமாக தியாகளுக்கான நினைவுச்சின்னம் சார்ஜா மலிஹா சாலையில் சார்ஜா

விண்வெளி மற்றும் வானியல் மையம் அருகில் நிறுவவும், சார்ஜா பல்கலை கழகத்தில் உள்ள சாலை ஒன்றுக்கு தியாகிகள் சாலை என்று பெயரிடும் பணி சார்ஜா அரசாங்கம் துவங்கிவுள்ளது


தியாகிகள் சதுக்கம் மற்றும் நினைவுச்சின்னம் ஒன்றினை அஜ்மான்அரசாஙம்சுஅஜ்மானில்உல்ள்ளஅல்ஆலம்பூஙாங்ஜாகாவில்அமைகைக்கவுல்ள்ளது


தியாகிகளின் நினைவாக ஃபுஜைராஹ் மற்றும் ராஸ் அல் கைமா இணைக்கும் சாலைக்கு ஸுஹதா சாலை என்று பெயர் மாற்றம் செய்ய பட்டுள்ளது


References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியாகிகள்_தினம்&oldid=2021550" இருந்து மீள்விக்கப்பட்டது