தியாகத் தென்றல் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தியாகத் தென்றல் இலங்கையிலிருந்து 1991ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • ரசீத் றியாழ்

வெளியீடு[தொகு]

வளர்பிறை இளம் எழுத்தாளர் மன்றம்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் போன்ற பல்வேறு ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆதாரம்[தொகு]

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்